Tuesday, 30 March 2021
Monday, 29 March 2021
Sunday, 28 March 2021
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!* -தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட செயலாளர் சாமி அவர்கள் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பெண் ஆசிரியர் களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்க கோரிக்கை வைத்தனர்.மாவட்ட ஆட்சியர் அனைத்து கோரிக்கைகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளிப்பு
Friday, 26 March 2021
Thursday, 25 March 2021
Wednesday, 24 March 2021
PAN கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் மார்ச்.31.
Monday, 22 March 2021
: 9, 10 , 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - 10ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி!ஆல் பாஸ் உத்தரவு - ரத்து செய்ய மறுப்பு
: 9, 10 , 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - 10ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி!
ஆல் பாஸ் உத்தரவு - ரத்து செய்ய மறுப்பு
9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவு - ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
10ஆம் வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் தகுதியை கண்டறிய அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம்-உயர்நீதிமன்றம்
ஆல் பாஸ் உத்தரவு தொடர்பாக அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம்
Friday, 19 March 2021
Thursday, 18 March 2021
Tuesday, 16 March 2021
தபால் ஓட்டுக்களை போட முறையாக அனுமதிக்க வேண்டி சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து நமது பேரியியக்கத்தின் கோரிக்கைகளை அளித்தார்-நமது மாநில பொதுச்செயலாளர் சா.சேது செல்வம் அவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள்
Monday, 15 March 2021
பழைய ஓய்வூதிய திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தமுடியும்? தி.மு.க தலைவர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்கம் :
வேலூர் மாவட்ட மேனாள் தலைவர்.திரு.தாண்டவராயன் அவர்களின் புதல்வியின் நிச்சயதார்த்தத்தில் நமது பேரியக்கத்தின் மாநில பொருளாளர் ப.ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள்
15.03.2021 இன்று தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மேனாள் மாவட்டத் தலைவரும் இந்நாள் ஒருங்கிணைப்பாளருமான திரு. P. தாண்டவராயன் அவர்களின் புதல்வியின் திருமண நிச்சயம் செய்யாறில் நடைபெற்றது.இந்நிகழ்வில் நமது பேரியக்கத்தின் மாநிலப் பொருளாளர் திரு.சி.ஜெயக்குமார் அவர்களும், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் திரு. M. தேசிங்குராஜன், மாவட்டச் செயலாளர் திரு. V.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் திரு R. துக்கன், வேலூர் மாவட்டத் தலைவர் திரு.M.S. செல்வகுமார், மாவட்டச் செயலாளர் திரு. A.திருஞான சம்பந்தம், மாவட்டப் பொருளாளர் திரு. J. காந்தி, இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் திரு.B. ஆதவன், மாவட்டச் செயலாளர் திரு.ரகுராமன், மாவட்டப் பொருளாளர் திரு.முருகானந்தம், மாவட்ட சட்டச் செயலாளர் திரு.சிவானந்தம், மேனாள் மாவட்டப் பொருளாளர் திரு.வெங்கடேசன் ஆற்காடு வட்டப் பொறுப்பாளர் திரு. K.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹*
