🙏👍💐 இன்று சிவகங்கையில் 16.3.2011 மாலை 5.30 மணிக்கு சிவகங்கை மதிப்பு மிகுமாவட்ட ஆட்சித் தலைவரை வரும் சட்டமன்றத் தேர்தலை சிறப்பாகவும் - தபால் ஓட்டுக்கள் அனைத்தும் முறையாக வாக்களிக்க வாய்ப் பளிக்கவும் வேண்டி மாநில _ மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திந்த இனிய நிகழ்வு.
நம் கோரிக்கைகள் அனைத்தையும் கவனமாக பரிசீலித்து கனிவுடன் ஏற்றுக் கொண்டார். தேர்தலை சிறப்பாக நாம் அனைவரும் இணைந்து பொறுப்புடன் - நடத்துவோம் - என்றார்.
சந்திப்பு மகிழ்ச்சியாக நிறைவுற்றது.
No comments:
Post a Comment