நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் முதல் சட்மன்ற கூட்டத்தொடரிலே அமல்படுத்தப்படும் - தி.மு.க தலைவர். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. அதோடு இடைநிலை ஆசிரியர் ஊதிய முரன்பாடு மற்றும் பேரறிஞர் அண்ணா காலத்தில் கொண்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு திரும்ப வழங்கபடும்.
No comments:
Post a Comment