15.03.2021 இன்று தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மேனாள் மாவட்டத் தலைவரும் இந்நாள் ஒருங்கிணைப்பாளருமான திரு. P. தாண்டவராயன் அவர்களின் புதல்வியின் திருமண நிச்சயம் செய்யாறில் நடைபெற்றது.இந்நிகழ்வில் நமது பேரியக்கத்தின் மாநிலப் பொருளாளர் திரு.சி.ஜெயக்குமார் அவர்களும், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் திரு. M. தேசிங்குராஜன், மாவட்டச் செயலாளர் திரு. V.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் திரு R. துக்கன், வேலூர் மாவட்டத் தலைவர் திரு.M.S. செல்வகுமார், மாவட்டச் செயலாளர் திரு. A.திருஞான சம்பந்தம், மாவட்டப் பொருளாளர் திரு. J. காந்தி, இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் திரு.B. ஆதவன், மாவட்டச் செயலாளர் திரு.ரகுராமன், மாவட்டப் பொருளாளர் திரு.முருகானந்தம், மாவட்ட சட்டச் செயலாளர் திரு.சிவானந்தம், மேனாள் மாவட்டப் பொருளாளர் திரு.வெங்கடேசன் ஆற்காடு வட்டப் பொறுப்பாளர் திரு. K.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹*
No comments:
Post a Comment