திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் திரு.P.துக்கன் அவர்களின்புதுமனை புகுவிழாவில் மாநிலப் பொருளாளர் திரு.C.ஜெயக்குமார்
இன்று புதுமனை புகுவிழா காணும் நாம் சார்ந்த தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் திரு.R.துக்கன் அவர்களுக்கு அனைவரின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐💐💐
No comments:
Post a Comment