கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 8 May 2018

அவசர சுற்றறிக்கை... அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்

*அவசர சுற்றறிக்கை*

ஜாக்டோ ஜியோ முற்றுகை போராட்டத்தை நினைத்தபடி செய்து முடித்தது...கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

அடுத்தகட்ட போராட்டம் குறித்து  ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுக்கான உயிர்மட்ட கூட்டம் மே 20 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும்

எந்த போராட்டமும் வாபஸ் பெறவில்லை.... மே 8 போராட்டம் திட்டமிட்டபடி நடந்துவிட்டது....

வாட்சப் மற்றும் ஊடகங்களில் வரும் ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்பவேண்டாம்....

இவண்

*அ.மாயவன்* ஒருங்கிணைப்பாளர்
ஜாக்டோ ஜியோ

குறிப்பு: காத்திருப்பு போராட்டம் எதுவும் நடைபெறவில்லை..யாரும் இது சம்மந்தமாக சென்னை வரவேண்டாம் என்பதையும் நம் பேரியக்கக் உடன்பிறப்புக்களுக்கு தெரிவித்துகொள்கின்றோம்

*தகவலுக்காக*

மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

No comments:

Post a Comment