காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நமது உரிமைக்குரலும் ஓங்கி ஒலிக்கட்டும் 16/4/18 இன்று திங்கள்கிழமை மாலை 5மணிக்கு புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா TNHHSSGTA. நமது தமிழ்நாடு உயர்நிலை -மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழகத்தின் சார்பில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் அன்பிற்கினிய ஆசிரிய தோழர்களே தோழியர்களே நாம் உண்ணும் உணவு விவசாயிகளின் உழைப்பு விவசாயி சேற்றிலே கை நாமெல்லாம் சோற்றிலே கை தமிழ்மக்களின் உணர்வுகளில் ஒன்றிப்போம் காவிரிநீர் நியாயமான சட்டப்படியான நமது தமிழக உரிமையை மீட்டெடுப்போம் நாமும் அதில் இணைவோம் வாருங்கள் அனைவரும் நம் உணவு நம் விவசாயி நாம் காப்போம் உணர்வாய் சங்கமிப்போம் வாருங்கள் தோழமையுடன் மாவட்டக்கழக தோழர்கள் *செல்வேந்திரன் குமரேசன் முத்துகருப்பன்* *ரெங்கராசு குரு.மாரிமுத்து பாலசுப்பிரமணியன்லதா* *சுபா* *இன்பராஜ்* *ஆறுமுகம்* *ஜெயராம்* *பாஸ்கரன்* *வியாஸ்* *திருமுருகன்* *மணவாளன்* *சுரேஷ்* *இளையராஜா* *சரவணன்* *சலீம்* *நாகப்பன்* *சசிக்குமார்* *பாலச்சந்திரன்* *ஜெயக்குமார்* *ஆசாக்கனி* *சிவானந்தம்* *பொன்னுச்சாமி* *சீனுவாசநாராயணன்* *சந்திரசேகரன்* *குமார்* மற்றும் மாவட்ட வட்டக்கழகம் புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment