16.04.2018
⚫⚫அட்சய திருதியை காரணமாக விலை உயர்வு: தங்கம் விலை ரூ.24 ஆயிரத்தை நெருங்கியது*
⚫⚫அரசு ஊழியர்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறையில் வெளிநாடு செல்லலாம்; மத்திய அமைச்சகம் தகவல்
⚫⚫பிஎச்டி படிப்பு: ஆண்களுக்கு அதிக ஆர்வம்
⚫⚫நீதிமன்றம் மூலம் புதிய காப்பீடு திட்டத்தில் சிகிச்சைக்கு முழு பணமும் நஷ்ட ஈடும் பெற்ற ஆசிரியர்!*
⚫⚫மத்திய அரசு பெண் ஊழியர்கள் வெளிநாடு செல்ல சலுகை
⚫⚫இருபதாண்டுகளாக அரசை ஏமாற்றி பணிபுரிந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!
⚫⚫தனி ஒருவன் : மூடு விழா காணும் நிலையில் இருந்த அரசுப் பள்ளியை தரம் உயர்த்திய ஆசிரியர்!
⚫⚫'ஓபி' அடிக்கும் அதிகாரிகள் தலைமை செயலர் கோபம்
⚫⚫நாட்டில் 24 போலி பல்கலைகள் யு.ஜி.சி., பட்டியல் வெளியீடு
⚫⚫சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
⚫⚫தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்
⚫⚫தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம்*
⚫⚫TNPSC மே 2018 துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 19.4.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
⚫⚫250 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் உடற்கல்வி ஆசிரியர் நியமனம் இல்லை - கல்வித்துறை அதிரடி
⚫⚫டிவி செட் ஆப் பாக்ஸ்களில் சிப் பொருத்த மத்திய அரசு முடிவு*
⚫⚫நான்கு ரன்களில் சிஎஸ்கே தோல்வி!! அடுத்து வரும் போட்டிகளில் தோனி விலகலா?*
⚫குறள் எண்: 465 / பொருட்பால் / தெரிந்துசெயல்வகை
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
அரசன் தன் பகைவரை வெல்லுவதற்கு ஏற்ற வழிகளை எல்லாம் தீர எண்ணாமல், அரைகுறையாய் எண்ணியவுடன் அவர்மேல் படையெடுத்துச் செல்லுதல், பகைவரைப் பாதுகாப்பான பாத்தியில் (நிலைமையில்) வைத்து, மேலும் வலிமையோடு வளரச் செய்வதொரு வழியாகும்.
With plans not well matured to rise against your foe, Is way to plant him out where he is sure to grow!. One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances).
திண்டுக்கல் *மு.முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்)
No comments:
Post a Comment