15.04.2018
📌📌பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு சற்று கடினமாக இருந்தது- மாணவ-மாணவிகள் கருத்து*
📌📌இளைய ஆசிரியர்கள் யார்? பணி நிரவல் செய்ய பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
📌📌பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
📌📌வேற ஸ்கூல்ல சேர்க்க டிசி தரமாட்டோம்னு சில தனியார் பள்ளிகள் பயமுறுத்துறாங்களா? கவலை வேண்டாம்*
📌📌மே 2018 துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 19.4.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.*
📌📌இந்தியாவின் மாபெரும் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 127 ஆவது பிறந்த நாள் நேற்று இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
📌📌17.08.2015 தேதியன்று 3 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு துறப்பு செய்தவர்களுக்கு 2019-20-ம் கல்வியாண்டில் தான் பதவி உயர்வுக்கு அழைக்கப்படுவார்கள்
📌📌பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
📌📌பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள்அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
📌📌சாதாரண மாணவனை சாதனை மாணவனாக மாற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர் செல்வசிதம்பரம்
📌📌அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு!!
📌📌ஆசிரியர்கள் போராட்டம்: பிளஸ் 2 முடிவு அறிவிப்பில் சிக்கல்
📌📌தொடக்கக் கல்வித்துறையில் இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா ?
📌குறள் எண்: 480 / பொருட்பால் / வலியறிதல்
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்
தனக்குள்ள பொருள் அளவைச் சீர்தூக்கிப் பாராமல் மேற் கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனது செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
Beneficence that measures not its bound of means, Will swiftly bring to nought the wealth on which it leans. The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.
திண்டுக்கல் *மு.முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்
No comments:
Post a Comment