கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 1 April 2021

*திருவள்ளூர் மாவட்ட RMSA - ADPC ஆக பதவியேற்றுள்ள திரு. அசோகன் அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெனரல்கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர் அ.மாயவன் அவர்கள் சார்பில் மாவட்டத் தலைவர் திரு.ஜெயராமன் அவர்கள் தலைமையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.*


*திருவள்ளூர் மாவட்ட RMSA - ADPC ஆக பதவியேற்றுள்ள திரு. அசோகன் அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெனரல்கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர் அ.மாயவன் அவர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.*

1 comment:

  1. அது என்ன சார் ஜெனரல் கழகம்?

    ReplyDelete