மலைக்கிராமம், உட்கடை கிராமம் - போக்குவரத்து வசதி இல்லாததால் தேர்தல் பணிக்கு செல்லும் பெண் அலுவலர்கள் சிரமம்* . தேர்தல் ஆணையம் இந்த தேர்தலிலாவது வாகன வசதி செய்து தரவேண்டி-தொழிற்சங்க *பேராசான் Dr.அ.மாயவன்* அவர்களின் வழிகாட்டுதலின்படி மாநில செய்தி தொடர்பாளர் மு.முருகேசன் *தமிழ் இந்து* நாளிதழுக்கு கொடுக்கப்பட்ட செய்தி
No comments:
Post a Comment