பள்ளிக்கல்வித்துறையில் 4 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு*
*பள்ளிக்கல்வித் துறையில் 4 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இணை இயக்குநர்களான உமா, வாசு, ராதாகிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment