கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 14 April 2018

தருமபுரி-கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளராக அ.மாயவன் -ஜாக்டோ ஜியோ

ஜாக்டோ- ஜியோ *மே* *8* காண மறியலில் *தருமபுரி* மற்றும் *கிருஷ்ணகிரி* மாவட்டங்களுக்கு மண்டல  ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் *அ.மாயவன் Ex.MLC* . அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்....

2 comments: