கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 2 April 2018

02.04.2018 செய்தி துணுக்குகள்...

திண்டுக்கல் *மு.முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்)

🔥🔥சீனாவின் 8டன் எடைகொண்ட விண்வெளி ஆய்வு  மையம் இன்று பூமியின் மீது விழுகிறது:-ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் பீதி!!!

🔥🔥கன்னியாகுமரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

🔥🔥ஆசிரியர்களின் பற்றாக்குறையுடன் இயங்கும் ஐஐடிகள்

🔥🔥அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்பான முரண்பாடுகளை களைய குழு - ஆணை வெளி யீடு

🔥🔥30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

🔥🔥பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைப்பு!!!

🔥🔥தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களின் பட்டியல்

🔥🔥ரயில்வே ஊழியர் குழந்தைகளுக்கு 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகம்

🔥🔥சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம் : அதிகாரி சஸ்பெண்ட்

🔥🔥வேலைவாய்ப்பு: எக்ஸிம் வங்கியில் பணி!!

🔥🔥அதிரடி! ஊழல் அதிகாரிகள் குவித்த சொத்துகளை கண்டறிய... ஆதாரை பயன்படுத்த கண்காணிப்பு ஆணையம் முடிவு

🔥🔥தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்

🔥🔥தொடக்க கல்வித்துறையில் கோப்புகள் தேக்கம்: பணப்பலன் கிடைக்காமல் அதிருப்தி

🔥🔥தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களின் பட்டியல்!!!.

🔥🔥ரயில்வே ஊழியர் குழந்தைகளுக்கு 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகம்

🔥🔥சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம் : அதிகாரி சஸ்பெண்ட்

🔥🔥வீடு தேடி உதவித்தொகை அசத்திய கரூர் கலெக்டர்!!!

🔥🔥அதிமுக எம்.பி முத்துகருப்பன் ராஜிநாமா

🔥🔥டாஸ்மார்க் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி மாநில தலைவர் பேச்சு!!!

🔥🔥பள்ளிக்கு விட்டாச்சு லீவு:ஸ்மார்ட் வகுப்பறைக்கு பாதுகாப்பு யாரு???

🔥🔥மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை, மாணவர்களுக்கு விபரப்பட்டியல் வழங்கல்!!

📌குறள் எண்: 942 / பொருட்பால் / மருந்து

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

ஒருவன் தான் முன்னதாக உண்டது செரித்ததைக் குறிகளால் நன்றாக உணர்ந்து அதன்பின் உண்டால் அவன் உடம்பிற்கு மருந்தென்ற ஒன்றே தேவையில்லை.

No need of medicine to heal your body's pain, If, what you ate before digested well, you eat again. No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

No comments:

Post a Comment