திண்டுக்கல் மாவட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு இடைநிலை பொதுத்தேர்வு செப்டம்பர் 2021 தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை 07.08.2021 முதல் 11-08- 2021 வரை அனைத்து சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment