ஆடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மேனாள் மாநில பொருளாளர் கே ஜி பாஸ்கரன் அவர்களின் அருமைப் புதல்வன் கேஜி கிஷோர் குமார் அவர்களின் திருமண விழாவில் நம் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் திரு.பக்தவச்சலம் அவர்கள் சென்னை மாவட்டத் தலைவர் திரு. சாந்தகுமார் அவர்கள்,செயலாளர் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள், பொருளாளர் திரு தமிழ்வாணன் அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.மேனாள் மாநில பொருளாளர் திரு.கேஜி பாஸ்கரன் அவர்கள்
No comments:
Post a Comment