இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிறுவனர் Dr.மாயவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நமது பேரியக்கத்தின் மாநிலத்தலைவர் திருமிகு.சு. பக்தவச்சலம் அவர்கள் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி நல சங்கம் சார்பாக CPS ரத்து உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் வாழ்த்துரை வழங்கினார்.
No comments:
Post a Comment