கால வரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நவம்பர் 27 முதல் தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகள் அரசுஅலுவலகங்கள் ஜாக் டோஜியோ போராட்டம் காரணமாக மூடப்படும் என்று மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.அமாயவன் அவர்கள் சேலம் ஆயத்த மாநாட்டில் தெரிவித்தார்
No comments:
Post a Comment