கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 23 July 2018

கரூர் மாவட்டம் *மணவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் ஆசிரியர் விரோதப் போக்கை கண்டித்து முதன்மைக் கல்வி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

அன்பிற்கினிய பட்டதாரி ஆசிரிய நண்பர்களே,
*TNHHSSGTA*
போராளிகளே வணக்கம்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கரூர் மாவட்டம் *மணவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்*  ..... ஆசிரியர்களுக்கு எந்த ஒரு பணப்பயனையும் பெற்றுத்தர   மறுத்துவருகிறார்.
மேலும் ஆசிரியர்களின் சம்பளத்தை ஆசிரியரின் அனுமதி இல்லாமல் விதிகளுக்கு முரனாக குறைப்பதும் கேட்டால் தகுந்த பதிலையும் சொல்லாமல்  *விக்கிரமாதித்தன் கதையை மிஞ்சும் கதைகளை*  கூறி வருகிறார்.இவரது *ஆசிரியர் விரோத செயல்களை*   பல முறை உயர் அலுவலர்களுக்கு தெரியப்படுத்தியும் பலன் இல்லாமல் போனதால் இவரது  ஆசிரியர் விரோத செயல்களை கண்டித்து *நாளை  24.07.2018   செவ்வாய் கிழமை மாலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்* அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து  நடைபெறும்..

இப்படிக்கு,

*தமிழ்நாடுஉயர் நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்  கழகம்*...TNHHSSGTA
கரூர் மாவட்டம்

No comments:

Post a Comment