கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 9 June 2018

நிறுவனத் தலைவர் DR.அ.மாயவன் தலைமையில் சென்னையில் ஆர்பாட்டம்

நிறுவனத் தலைவர் DR.அ.மாயவன்  தலைமையில் பணிநிரவலை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்பாட்டம்  சென்னையில் நடைபெற்றது... மாநில தலைவர் திரு.பக்தவச்சலம் அவர்கள் முன்னிலையில்,மாவட்ட தலைவர் சாந்தகுமார் அவர்கள்,தலைமை நிலைய செயலர் திரு.சாரதி அவர்கள்,மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி.சுமதி அவர்கள்,மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள்,மாவட்ட பொருளாளர் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்

1 comment: