கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 9 June 2018

வேலூரில் பணிநிரவலை கண்டித்து மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்பாட்டம்....

வேலூரில் பணிநிரவலை கண்டித்து மாவட்ட தலைவர் தலைமையில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடந்தது..மாநில செயலாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் உட்பட முன்னாள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment