ஒரிசாமாநிலம் பூரியில் மே 4,5 மற்றும் 6 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் STFI அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய துணை தலைவரும், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் *அ.மாயவன் Ex.MLC* அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.....
மாநாட்டில் கலந்துகொண்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில மகளிர் அணிசெயலாளர்கள்....
No comments:
Post a Comment