சேலம் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடும் திரு.கோவிந்தன் அவர்கள்,
ஆசிரியர்கள் நலனுக்காக ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் 52 நாட்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்...பட்டதாரி நலனுக்காக தலைமை ஆசிரியர் பணியினை துறவு செய்தவர்....அருமையான கலபோராளி...திரு.கோவிந்தன் அவர்கள்...நம் பேரியக்கத்தின் மாநில பொதுச்செயலாளர்...நல்ல போராளியை ஆசிரியர் நலனுக்காக வெற்றிபெற செய்யவேண்டுமாய் கனிவுடன் கழகம் கேட்டுக்கொள்ளப்படுகிறது...
Always Salem stole center place than others
ReplyDelete