*💢✍✍✍💢நீட் தேர்வு - தமிழ் சங்கம் உதவி எண்கள்...!*
*நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்கள் தமிழ்ச்சங்கம் மூலம் உதவி கோர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் தமிழ் சங்கம் - 9447797910, 9447722332, 9995679166, கொல்லம் தமிழ் சங்கம் - 9447766980, புனலூர் தமிழ் சங்கம் - 9447122016, சங்கனாச்சேரி தமிழ் மன்றம் - 9447122678, கோட்டயம் தமிழ் மன்றம் - 9846056662, கோழிக்கோடு தமிழ் சங்கம் - 9495646085 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
No comments:
Post a Comment