கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 1 May 2018

கோவை ...பணிநிறைவு பாராட்டுவிழா

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோவை மாவட்டம் சார்பில் இன்று பணிநிறைவு பாராட்டுவிழா மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.நிறுவனத் தலைவர் அ.மாயவன் விழா பேரூரையாற்றி யபோது......

No comments:

Post a Comment