*இனிய பட்டதாாி ஆசிாிய* *பெருமக்களே*
மிகப் பெரிய மாற்றத்தையே புரட்சி என்கிறாா்கள்
உலக வரலாற்றில் எந்த ஒரு புரட்சியும் மாற்றமும் ஒரு நாளிலோ ஒரே முயற்சியிலோ கிடைத்து விடுவது இல்லை . கிடைக்க செய்ய பலரின் தன்னலமற்ற முயற்சியும் , பெரும் எண்ணிக்கை கொண்ட மக்கள் திரட்சி திரட்டி நடத்தபடும் போராட்டங்களும் தேவைபடுகிறது
நமது முன்னோர்கள் தங்களுடைய தொடர் முயற்சியால் காவல் , வருவாய்துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ,
பயன் அளிக்கும் ஓய்வூதிய திட்டத்தை.
1960 களுக்கு பிறகு ஆசிாியா்களுக்கும் தங்தளின் அயராத போராட்ட குணத்தின் மூலம் பெற்று தந்து இருக்கிறாா் தன்னலமற்ற மூத்க தோழர்கள்
ஆதனால் பெற்ற பெண்ணையும் , son ஐயும் கூட இறுதி காலத்தில் நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லாமல் பென்ஷனை நம்பி இறுதி காலத்தை கழித்தாா்கள் ,.கழித்தும் வருகிறாா்கள்
2003 பிறகு நியமனம் பெற்றவர்களுக்களுக்கு
*பென்சன் இல்லை*
*கமுட்டேசன் இல்லை*
*கிரஜூவட்டி இல்லை*
நாம் அதற்கு முன்பு நியமனம் பெற்று விட்டோமே என இருந்து விடலாமா ?
CPS உள்ளவர்களே போராட்டங்களுக்கு வரமாட்டோம் என இருக்கிறாா்கள்.நான்.ஏன் போக வேண்டும் ? என்கிற உங்கள் கோபப்படுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை
நம் எதிர்கால சந்ததிகளுக்காக
நம் வீட்டு பிள்ளைகளுக்காக
இளைய தலைமுறை ஒருங்கிணைத்து போராட்டங்களைக்கு கொண்டு வாருங்கள்
சக்தி வாய்ந்த ஒற்றுபட்ட *மே* *8*
*போராட்டம்* மட்டுமே நம் தலைமுறையையும்
எதிர்கால தலைமுறையுையும் பாதுகாக்கும்
★ மாணவர் எண்ணிக்கை குறைவு என காரணம் *ஆசிாியா்கள் பணி நிரவல்*
**பணியிடங்கள் குறைப்பு*
*
*பதவி இறக்கம்*
*இளைஞர்களுக்கு வேலை* *வாய்ப்பு இன்மை*
ஏழை எளியவர்கள் பயிலும் அரசு பள்ளிகளின் பாதுகாப்பு
என்கிற பொதுநலமும் தன்னலமும் கலந்த போராட்டத்தில் தனது பங்களிப்பினை செய்ய *மே 8* *சென்னை கோட்டை* *முற்றுகை* போராட்டத்திற்கு ஆசிாியா்களை திரட்ட
பள்ளி அளவில்
வட்ட அளவில்
திட்டமிடல் கூட்டங்களை நடத்தி வாகன ஏற்பாடு பயணத்திட்டங்களை வகுத்திட வேண்டும்
காலம் குறைந்து விட்டது விரைந்து பணியாற்ற வேண்டிய காலமிது உணர்ந்து செயல்படுவோம்.
*வெற்றி நமதே*
*அ.மாயவன் ஜாக்டோ ஜியோ* *ஒருங்கிணைப்பாளர்*
*திண்டுக்கல் மு.முருகேசன் மாநில செய்தி *தொடர்பு செயலாளர்**
*நாகை அசோக்குமார் மாநில* *செயலாளர்*
No comments:
Post a Comment