*அன்பிற்கினிய பட்டதாரி ஆசிரியர் நண்பர்களே!* வணக்கம்...
தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் ஆகியவற்றை நீக்கிவிட்டு முறையே *ஒரே தாளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை* வலியுறுத்தி மாண்புமிகு.கல்வித் துறை அமைச்சர், கல்வித்துறை முதன்மை செயலாளர், இயக்குநர் ஆகியோரிடம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் *அ.மாயவன்,* மாநில தலைவர் *எஸ்.பக்தவச்சலம்*, மாநில துணைத் தலைவர் *சாமி* கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் *விரைவில் நடவடிக்கை* எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
Wednesday, 11 April 2018
தமிழ்,ஆங்கிலம் தேர்வுமுறையை ஒரே தாளாக மாற்ற கோரிக்கை..TNHHSSGTA
Subscribe to:
Post Comments (Atom)
தலைவருக்கு வாழ்த்துகள்! இவண்.இரா,சின்னசாமி, வட்டதலைவர்-கிருஷ்ணகிரி .TNHHSSGTA
ReplyDelete