STFI மீட்டிங் ஒரிசா மாநிலம் பூரியில் 4 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது...நம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரிI ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன் அவர்கள் தலைமையில் மநிலதலைவர் பக்தவச்சலம் அவர்கள் பொதுச்செயலாளர் கோவிந்தன் அவர்கள் பொருளாளர் பாஸ்கரன் அவர்கள் துணை பொதுச்செயலாளர் செதுசெல்வம் அவர்கள் மாநில மகளிர் அணிசெயலாளர்கள் திருமதி லதா அவர்கள் சுமதி அவர்கள் மற்றும் 4 மகளிர் உட்பட 14 பேர் பேரணி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்கின்றார்கள்
No comments:
Post a Comment