காஞ்சிபுரம் மாவட்டம் மேல் மதுர மங்களம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் நமது கழகத்தின் முன்னாள் மாவட்ட இணைச் செயலருமான அன்புச் சகோதரர் திரு V சுத்தரவதனன் அவர்களது பணி நிறைவு பாராட்டுவிழா நேற்று 7.4.18 சனிக்கிழமையன்று பள்ளி வளாகத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது.
விழாவில் நமது கழகத்தின் சார்பாக நிறுவனர்
திரு அ மாயவன் Ex MLC
மாநிலத்தலைவர் திரு
S பக்தவச்சலம்
மாநிலப் பொருளாளர்
திரு கே ஜி பாஸ்கரன்
முன்னாள் மாவட்டப் பொருளாளர் திரு
R ராஜாமணி
மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு அ ஜெயக்குமார் மற்றும் தலைமையாசிரியர் ஆசிரியப் பெருமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்...
திரு சுத்தரவதனன் அவர்கள் நமது கழகத்திற்கு இயக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கினார்.
Monday, 9 April 2018
பணிநிறைவு பாராட்டு விழா..அ.மாயவன் அவர்கள் தலைமையில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment