நாகையில் ஆர்ப்பாட்டம்.... அசோக்குமார் மாநில செயலாளர்
11.04.18 உச்சநீதி மன்ற தீா்பின்படி.விரைந்து காவேரி மேலாண்மை வாாியம் அமைத்திட வேண்டி நாகை அவுரி திடலிலும் வேதாரண்யத்திலும் நமது சங்க முன் முயற்சியால் அனைத்து ஆசிாியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பஇல் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நமது பங்களிப்பு
No comments:
Post a Comment