கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 7 April 2018

கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கூட்டுறவு தேர்தலில் வெற்றி....


        DK 133,போச்சம்பள்ளி தாலுக்கா அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க தேர்தலில் நமது பேரியக்கம் (TNHHSSGTA)மாவட்ட தலைவர் அன்பு சகோதரர் திரு: சந்திரசேகரன் அவர்களை தலைவராக தேர்ந்தெடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள்.
ஆசிரியர்கள் நலனில் அக்கறை உடன் சிறப்பாக செயல்பட சகோதருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துகளுடன்
சு.நந்தகுமார்
மாநில சட்ட செயலாளர் (TNHHSSGTA)
கிருஷ்ணகிரி

No comments:

Post a Comment