கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 4 April 2018

அமைச்சர் வாழ்த்து... நம் துணை பொது செயலாளருக்கு

தமிழ்நாடு அரசு கதர் மற்றும் கிராமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு G. பாஸ்கரன் அவர்கள் நம் தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளராகத் தேர்வு பெற்ற நம் சகோதரர் S. சேது செல்வம் அவர்களுக்கு இன்று (4.4.18) சிவகங்கை வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகையில் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.  அமைச்சர் அவர்களுக்கு நன்றி 💐🌷💐💐🙏

No comments:

Post a Comment