*மே-8 ஜாக்டோ-ஜியோ கோட்டை முற்றுகைக்கான பரப்புரையில் *பட்டதாரி* *ஆசிரியர்களின் பாதுகாவலன்*
*அ.மாயவன்* .அவர்கள் சென்னை விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு சென்ற போது ஒவ்வொரு ஆசிரிய,ஆசிரிய சகோதரிகள் சுற்றி சூழ்ந்து எங்களை கை விட்டுவிடாதீர்கள் அய்யா....உங்களால் மட்டுமே முடியும் என கூறியதோடு...சென்னை கோட்டை முற்றுகையில் குடும்பத்தோடு வருகின்றோம் அய்யா என்று உத்தரவாதம் கொடுத்தபோது.....
தகவல் *திண்டுக்கல் மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பாளர் TNHHSSGTA*
No comments:
Post a Comment