*மாநில கழகம் சுற்றறிக்கை*
அனைத்திந்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் 16-வது அகில இந்திய தேசிய மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.நிறைவு நாளான *08.04.2018* ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை *4* மணிக்கு சென்னை அண்ணாசாலையில் அண்ணாசிலையிலிருந்து மாபெரும் பேரணி துவங்கவுள்ளது. அப்பேரணியில் STFI சார்பிலும நம் பேரியக்கத்தின் சார்பிலும் ஏராளமான ஆசிரியபெருமக்கள் கலந்துகொள்கின்றார்கள்...குறிப்பாக சென்னை,காஞ்சீபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நம் ஆசிரியபெருமக்கள் பேரணியில் கலந்துகொண்டு சேப்பாக்கத்தில் நடைபெறும் பொதுமாநாட்டையும் சிறப்பிக்கும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்......
இவண்
*அ.மாயவன்*
STFI துணை தலைவர்
மற்றும்
TNHHSSGTA-நிறுவனத்தலைவர்
*எஸ்.பக்தவச்சலம்*
மாநில தலைவர்,
தி.கோவிந்தன்
மாநில பொதுச்செயலாளர்
பாஸ்கரன்
மாநில பொருளாரர்
மற்றும்
மாநில நிர்வாகிகள்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
No comments:
Post a Comment