கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 13 April 2018

14.04.2018..செய்தி துணுக்குகள்

💐💐💐இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்,
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
.நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர *தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது 💐💐💐

🌺🌺கோடை விடுமுறை வரும் 21ல் துவக்கம் - ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்

🌺🌺அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' மூலம் மே மாதம் கவுன்சிலிங்

🌺🌺தகுதி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு*

🌺🌺சென்னையில் ஒய்வூதியம் வழங்கும் அலுவலகம் முகவரி மாற்றம் அறிவிப்பு.*

🌺🌺இனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம்*

🌺🌺அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் பதிவு : மே முதல் வாரம் துவக்கம

🌺🌺பாதுகாப்பு துறையை மேம்படுத்த மாணவர்கள் ஆராய்ச்சி உதவட்டும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு*

🌺🌺பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் - தேர்வுத்துறை கட்டுப்பாடு நீக்கம்*

🌺🌺டிப்ளமா தேர்வுக்கு பதிவு துவக்கம்

🌺🌺தமிழக பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் கடம்பூர் ராஜு

🌺🌺பொறியியல் படிப்பு 2018 - 19 : மே முதல் ஆன்லைனில் விண்ணப்பம். - அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பு

🌺🌺தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை!

🌺🌺தமிழக அரசு அதிகாரிகளுக்கு எதிராக 30,840 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்! கும்பகர்ணன் போல் தூங்குவதா?என நீதிபதி சாடல்!!!*

🌺🌺தமிழகத்தில் கனமழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு!!!*

🌺🌺பிரமாண்ட கூட்டத்திலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பம்!!

🌺🌺விநாயகா மிஷின் பல்கலையில் பி.எட்.படித்த ஆறு பேருக்கு பணிநியமனம் வழங்க நீதிபதி கிருபாகரன் உத்தரவு!!

🌺🌺செல்பேசிச் செயலியில் முன்பதிவில்லாப் பயணச்சீட்டு எடுக்கும் முறை நாளைமுதல் அமல்!!!

📌குறள் எண்: 471 / பொருட்பால் / வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

தான் செய்யத் துணிந்த செயலின் வலிமையையும், அதைச் செய்யப்போகும் தன் வலிமையையும், அதை எதிர்க்க வரும் பகைவனின் வலிமையையும், இருவருக்கும் துணையாக வருபவரின் வலிமையையும் ஆராய்ந்து பார்த்து, தன் வலிமை அவர்களிலும் மிகுதியாக இருந்தால் அச்செயலைச் செய்ய வேண்டும்.

The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes. Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.

திண்டுக்கல் *மு.முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்

No comments:

Post a Comment