கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 12 April 2018

13.04.2018-----செய்தி துணுக்குகள்

.🏉⚫CPS வல்லுநர் குழு மேலும் ஒருமுறை (8வது முறையாக) காலநீட்டிப்பு....

🏉🏉அட்றா அட்றா... ரூ.249க்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா!!!

🏉🏉தனியார் பள்ளியில் இலவச ஒதுக்கீடு சேர்க்கை வரும் 20 முதல் 'ஆன்லைன்' விண்ணப்பம்

🏉🏉மகப்பேறு விடுப்பு எடுத்த அனைவருக்குமே மேற்படிப்பிற்கு தகுதி உண்டு:-முரண்பட்ட தீர்ப்புகளுக்கு முடிவுகட்டியது ஐகோர்ட்!

🏉🏉இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பில் புதிய முறை!!!

🏉🏉தேசிய அடைவுத் திறன் தேர்வில் 4 வது இடத்தில் சிவகங்கை!!!*

🏉🏉பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு! தீக்குளித்த இளைஞர் மரணம்!!!

🏉🏉தாஜ்மஹால் வளாகத்தின் தூண் இடிந்து விழுந்தது!!!*

🏉🏉தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு

*அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 7 சதவீதமாக உயர்வு.*

*தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.*

*தற்போது உள்ள 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசின் நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.*

*ஜனவரி 1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

🏉🏉கூட்டுறவு சங்க தேர்தல் : இடைக்கால தடை ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடரும்!!!

🏉🏉CPS News: உயர்நீதிமன்றத்தில் 01.01.2004க்கு பிறகு பணியேற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள ஓய்வூதிய விபரம் RTIல்.

🏉🏉12th Exam - 1 Marks Questionsக்கு மதிப்பெண் வழங்குவதில் உள்ள குழப்பம் நீக்கி அரசு தெளிவுரை!

🏉🏉ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆணை வெளியீடு!!!!(Pre Revised pay D.A order issed

🏉🏉G.O.Ms.No.126 Dt: April 11, 2018 -PENSION - Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st January 2018 - Orders - Issued

🏉🏉தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம்?

🏉🏉சிறுநீரகம் காக்கும் "வெள்ளரி"!!!

🏉குறள் எண்: 25 / அறத்துப்பால் / நீத்தார்பெருமை

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

ஐம் புலன்களையும் அடக்கிய முனிவனது வலிமைக்கு வானவர் தலைவனாகிய இந்திரனெ போதிய சான்று ஆவான்.

Their might who have destroyed 'the five', shall soothly tell Indra, the lord of those in heaven's wide realms that dwell. Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.

திண்டுக்கல் *மு.முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்)

No comments:

Post a Comment