செய்தி துணுக்குகள் TNHHSSGTA
,------------------+++---------------+++----------
🍎🍎அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை
🍎🍎அரசுப் பள்ளியில் முதன்முறையாக கையடக்க கணினியில் தேர்வு
🍎🍎6,029 அரசு பள்ளிகளில் தொழில்நுட்ப ஆய்வகம்
🍎🍎அரசுப் பள்ளிக்கு உதவிய மறைந்த ஆசிரியர் குடும்பத்துக்குச் சமூக ஊடகம் மூலம் திரட்டப்பட்ட நிதி!
🍎🍎தன் வருமானத்தில் கால்பகுதியை ஏழை மாணவர்களுக்காகவும் , மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்காகவும் செலவிடும் மனிதநேயப் பண்பாளர் மதுரை , திரு. அக்ரி.ஆறுமுகம்-காணொளி
🍎🍎வாட்ஸ் அப் -ல் பரவும் மின் உயர்வு பட்டியல் பொய்....தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை: மின்சார வாரியம் விளக்கம்*
🍎🍎சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
🍎🍎பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டத்தை நண்பகலில் நடத்த அறிவுறுத்தல்
🍎🍎ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் தேவை - ஆசிரியர்கள் வலியுறுத்தல்!
🍎🍎ஆசிரியர்கள் அறிவுரைகளைப் பின்பற்றினால் சாதிக்கலாம்' - ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்
🍎🍎தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு இடங்களை நாளை வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
🍎🙏NEET EXAM - எழுதும் மாணவர்களுக்கு 3 தனியார் நிறுவனங்கள் மூலம் தரமான பயிற்சி தரப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
🍎🍎கையடக்க கணினியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!
🍎🍎IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பயணிகளுக்கு ரூ 10,000 பரிசு.
🍎🍎அரசு ஊழியர் சொத்து வாங்கும்போது துறைக்கு தெரியபடுத்த வேண்டும்-அரசாணை!!!
🍎🍎பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி; ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி!!!
📌குறள் எண்: 934 / பொருட்பால் / சூது
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்
பல்வேறு இழிவு தரும்
துன்பங்களைச் செய்து உள்ள பெருமையையும் கெடுக்கும் சூதாட்டத்தைப் போல கொடிய வறுமையை தரக்கூடியது வேறொன்றுமில்லை.
Gaming brings many woes, and ruins fair renown; Nothing to want brings men so surely down. There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.
திண்டுக்கல் *மு.முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்)
No comments:
Post a Comment