கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 31 March 2018

ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள்

*அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர் ஜாக்ட்டோ-ஜியோ*
✍✍✍✍✍✍✍✍✍✍
*இன்றைய(31.03.2018)ஜேக்டோஜியோ  மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்*

*4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.05.2018 ல் சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களைத் திரட்ட முடிவு*

*முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்க தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் 11 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 23.04.2018 முதல் 27.04.2018 முடிய போராட்ட விளக்கப் பிரச்சார இயக்கம்*

No comments:

Post a Comment