அரசு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளரும்,ஜாக்டோ ஜியோ அமைப்பின் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்,ஆசிரியர் அரசு ஊழியர் நலனில் மிகுந்த அக்கறையுடன் எந்த எதிர்பார்ப்புமின்றி அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும்,அருமை போராளியும்,எங்களையும் கூர்கொண்ட போராளியாக மாற்றி அனைத்துப் போராட்டங்களிலும் பங்கு பெறச் செய்த *திண்டுக்கல் மண்ணின் மாவீரன் தோழர். முபாரக் அலி அவர்களின் அருமை மகளின்* திருமண விழாவில்* கலந்து கொண்டு மணமக்களை குடும்பத்துடன் வாழ்த்திய நிகழ்வு
No comments:
Post a Comment