கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 4 March 2021

*தலைமைத் தோ்தல் அதிகாாி அறிவிப்பு*அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வருகின்ற *13.03.21/14.03.21* சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகின்ற முகாமில் *புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.* வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டவர்களும் இம்முகாமில் பெற்றுக்கொள்ளலாம். *வாக்காளர் அடையாள அட்டை வேண்டுவோர்* இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளவும்.

18 comments:

  1. I am not received voter ID

    ReplyDelete
  2. எனக்கு
    ஓட்டு ஐடியே கிடையாது நனும்இரண்டு மூன்று
    முறை விண்ணாப்பித்தேன் வரவேயில்லை
    இந்த முறையாவது கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் வாக்களர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் வாக்கு சாவடி மாற்றம் செய்து உள்ளேன்

      Delete
  3. எனது பழைய அட்டை தொலைந்து விட்டது புது அட்டை வேண்டும்

    ReplyDelete
  4. எனது பழைய அட்டை தொலைந்து விட்டது புது அட்டை வேண்டும்

    ReplyDelete
  5. New voter id apply pannalama..

    ReplyDelete
  6. I applied my voter id but not received

    ReplyDelete
  7. I am applied my voter id but still not received

    ReplyDelete