Thursday, 4 March 2021
_*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி*_ *ஓய்வறியா உழைப்பாளி அ.மாயவனின் இன்றைய சரித்தர சாதனை- ஆசிரியர் நலனுக்காக* தேர்தல் பயிற்சி வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து பிற நாட்களில் வைக்க வேண்டும் என *நிறுவனர். Dr.அ.மாயவன்* அவர்கள், மாநிலத் தலைவர் *திரு.சு.பக்தவச்சலம்* அவர்கள், மற்றும் தலைமை நிலையச் செயலர் திரு.விஜயசாரதி அவர்கள் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் திரு.சாந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் *மாநில தலைமை தேர்தல் ஆணையரை* சந்தித்து முறையிட்டனர். அதை ஏற்றுக்கொண்ட *மாநில தேர்தல் ஆணையர்* இன்று பயிற்சி வகுப்பு *ஞாயிறு தவிர்த்து* அட்டவணை பிறப்பித்துள்ளார். *என்றும் ஆசிரியர்-மாணவர் நலனில்*
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment