🌹 *எம் தலைவருக்கு நான் விடுத்த பிறந்த நாள் வாழ்த்து மடல்* 🌹
🎁🎁🍓🍒🍎🎁🎁இன்று 7.3.2021 அன்று 75-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ்நாடு
உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் *முனைவர் அ.மாயவன் Ex.MLC* அவர்களே....
❤️ *நாளைய ஆட்சி மையத்தை தமிழகத்தில் அரங்கேற்ற இருக்கும் அருமை தலைவரே*
*💥அதிகாரமய்யத்தின்* *ஆணிவேரை* *அசைத்திட்ட சூறாவளி*
*💥ஊன் வருத்தி உயிர் வருத்தி மாணவர்நலன் ஆசிரியர்* *நலன்களுக்காக* *நித்தம் உழைத்திடும்*
*ஓய்வறியா போராளியே*
*💥தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் தன்னிகரற்ற ஆளுமையை மீண்டுமொருமுறை வலுவாக நிரூப்பித்தவரே*
*💥அஞ்சாமை, எதிர்க்கும் துணிவு, தளராத ஊக்கம், அறத்தின் மேல் கொண்ட பற்று இவையனைத்தும் ஒருங்கே பெற்ற நிறுவனர் முனைவர்.அ. மாயவன் Ex.MLC அவர்களே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து என்னும் அறிவிப்பை பெற்றவரே.*
*💥தேர்வு ரத்துக்கு வேறு எவரும் சொந்தகொண்டாட இயலாது என நிறுவித்தவரே. ஏனெனில் திறத்துடன் நீதியின் கதவுகளை தட்டிக்கொண்டே இருந்தத மாயவன் அவர்களே*
*💥 மாணவர்கள்,ஆசிரியர் மேல் கொண்ட அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வுமே இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என போற்றப்பட்டவரே.*
*💥10லட்சம் மாணவர்கள்,*
*3லட்சம் ஆசிரியர் மற்றும்* *அரசுப்பணியாளர்கள் நலனை காப்பாற்றியவரே*
*💥'தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை பரவலாக எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்திய போதும்*
*💥அஞ்சாமல் கண்துஞ்சாமல் அநீதிக்கு எதிராக வழக்கு தொடுத்து களத்தில் நின்று போரிட்டு வெற்றியை ஈட்டித் தந்த எங்கள் தகப்பனே*
🍓 *இயக்ககத்தின் சாகப்தமே* ....
🍒 மரியாதைக்குரிய *முன்னாள் சட்ட மேலவை உறுப்பினரே..* ..
🔥 ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் *மாநில ஒருங்கிணைப்பாளரே*
🎁பட்டதாரி ஆசிரியர்களின் *பாதுகாவலனே* .....
🍎720 G.O.வை மாற்ற விடாமல் இன்று வரை பல்லாயிரக்கணக்கான *தலைமை ஆசிரியர்களை உருவாக்கி அழகு பார்த்த* மாபெரும் தலைவனே....
🍓 *எளிமையின் சிகரமே* ....
🎁தமிழகத்தின் *40000 பட்டதாரி ஆசிரியர்களின் தலைவரே...*
🎁1,75,0000 ஆசிரியர்களைக் கொண்ட அகில இந்திய ஆசிரிய கூட்டமைப்பின் அன்பைப் பெற்ற *வரலாற்றுத் தலைவரே..*
🎁சென்னையிலே தனியார் பள்ளி ஆசிரியை திருமதி. உமா மகேஸ்வரி மாணவனால் குத்தி கொலை செய்யப்பட்டபோது அவர் பெற்ற இரண்டு பெண் குழந்தைகளை அழைத்து ஐந்தரை லட்சம் வழங்கி அன்று வாழவைத்து - இன்று போற்றுதலுக்குரியவர்களாக மாற்றிய *எம் குல தெய்வமே*
🎁சென்னையிலே உடற்கல்வி ஆசிரியர் தாக்கப்பட்டபோது ..கூலிப்படையை ஏவி தாக்கிய செல்வேந்திரனை 24 மணி நேரத்தில் காவல் துறையால் தூக்கியவரே.....
🌹அன்பு காட்டுகையில்
அன்னையாய்
அறிவுரை கூறுகையில்
*தந்தையாய்*
நெறிப்படுத்துகையில்
நல்லாசானாய்
துன்பம் நேர்கையில்
தோழனாய்
அநியாயங்களை தட்டி கேட்பதில்
வீரனாய்
குறும்புகளை ரசிப்பதில்
குழந்தையாய்
புன்சிரிப்புடன் - என்றும்
உலா வரும்
*எம் தலைவனுக்கு*
*பிறந்த நாள்* ..... *இன்று*
🌹வெற்றியாளர்களை
உருவாக்குகின்ற
*சாதனையாளருக்கு*
*பிறந்த நாள்..... இன்று*
🌷 *CPS -* யை ஒழித்து
*GPF* - யை பெற்று தரப்போகும்
*எம் தலைவனுக்கு*
*பிறந்த நாள்..... இன்று*
🌹 *2004 முதல் 2006* வரையிலான
தொகுப்பூதியகாலத்திற்கு
காலமுறை ஊதியம்
பெற்றுத் தரப்போகும்
*எம் தலைவனுக்கு*
*பிறந்த நாள்... இன்று*
🌹பட்டதாரி ஆசிரியர்களின்
பாதுகாவலன்
உத்தம தலைவன்
*ஓய்வறியா உழைப்பாளியே*
📌 *சமசரமற்ற போராளியே*
📌 *எளிமையின் சின்னமே*
📌 *தமிழக பள்ளி கல்வி வளாகத்தில் (DPI)* இருக்கற ஒவ்வொரு படிக்கட்டும் உம் பெயர் சொல்லும் *கரை படியா தங்கம் மாயவன் என்று*
🎁ஒரு நபர் குழுவில் PG க்கு நிகராக தரவூதியம் 200 பெற்று 4400 லிருந்து 4600 பெற்று தந்தவரே....
சங்கம் பாராது ஆசிரியர்களுக்கு உதவும் அப்பழுக்கற்ற தலைவரே....
🍒 உம்மை என்னவெல்லாம் சொல்லி வாழ்த்துவது
நோயற்ற வாழ்வும் ,குறைவற்ற செல்வமும் பெற்று நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு குடும்பத்துடனும் எங்களுடனும் வாழ வேண்டுகிறேன்🙏🙏🙏
🔥 *என்னையும் போராளியாக்கி அழகு பார்த்த* *எங்கள் தெய்வம்* நூற்றாண்டுகள் உடல் நலமோடு ஆசிரியர் நலனில் பணியாற்ற வேண்டுமாய் இன்றவனிடம் ஒவ்வொரு நொடியும் நெஞ்சம் நிறைந்து வேண்டுகிறேன்🙏🙏🙏
இவண்
*என்றும் என் ஆசான் வழியில்*
திண்டுக்கல் முனைவர்.மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
No comments:
Post a Comment