கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 8 March 2021

மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேலாக இருக்கும் பெண்கள் முழுமையாக தீவிர அரசியலில் ஈடுபடாத வரையில் நாட்டில் எந்த விதமான புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வர முடியாது.


மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேலாக இருக்கும் பெண்கள் முழுமையாக தீவிர அரசியலில் ஈடுபடாத வரையில் நாட்டில் எந்த விதமான புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வர முடியாது.ஆகவே பெண்களை அரசியல் படுத்தும் பணியில் அனைவரும் ஈடுபடுவோம் என்று இன்றைய மகளிர் தின நன்னாளில் சபதம் ஏற்போம்.இதற்கான பணிகளில் இன்று முதல் முழுமையாக ஈடுபடுவோம்

No comments:

Post a Comment