*தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*நிறுவனத் தலைவர் மதிப்புமிகு முனைவர் அ.மாயவன் Ex.MLC*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*பிறந்தநாள் வாழ்த்து*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*மார்ச் - 7*
என் தலைவனுக்கு
பிறந்தநாள் - ஆம்
பட்டதாரி ஆசிரியர்களின்
தலைமகனாக,
முதல் மகனாக வீற்றிருக்கின்ற
என் தலைவனுக்கு
பிறந்தநாள்.......
அன்பு காட்டுகையில்
அன்னையாய்
அறிவுரை கூறுகையில்
தந்தையாய் - எங்களை
நெறிப்படுத்துகையில்
நல்லாசானாய்
துன்பம் நேர்கையில்
உற்ற தோழனாய்
அநியாயங்களை தட்டிக் கேட்பதில்
வீரனாய்
குறும்புகளை ரசிப்பதில்
குழந்தையாய்
புன்சிரிப்புடன் என்றும்
உலா வரும்
என் அன்பு தலைவனுக்கு
பிறந்தநாள்...........
சரிந்து விழுகின்ற
சாமானியரல்லர் - நீவிர்
சரித்திரம் படைக்கின்ற
சாதனையாளர்
தோல்வியை சந்திக்காத
மனிதரில்லை - எனினும்
அதை வெற்றிகளாக குவிக்கும்
விந்தை மனிதரல்லவா - நீவிர்
தோல்வியில் வீழ்ந்தவன் கூட
உன்னுடைய
விவேக பேச்சினால்
வெற்றியாளனாகிறான்
வெற்றியாளர்களை
உருவாக்குகின்ற
சாதனையாளருக்கு
பிறந்தநாள்................
அச்சத்துக்கு கூட
இவரிடம் அச்சம்
அதனால் இவரை
அண்டியதே இல்லை
பாரபட்சம் - அது
இவருடன்
பாசங் கொண்டதேயில்லை
வரலாற்றை
வழிகாட்டியாக
வரித்துக் கொண்டவர்
இன்று ஓர்
வரலாற்றுக்கே
வழிகாட்டியாக திகழும்
என் தலைவனுக்கு
பிறந்தநாள்...............
குறிஞ்சி பூப்பது
பனிரெண்டு வருடத்திற்கு
ஒரு முறைதானாம்
யார் சொன்னது
வருடத்திற்கு ஒரு முறை
பூக்கிறது
உன் பிறந்த நாளாக
என் தலைவா...........
*CPS - ஒழித்து*
*GPF - பெற்று தரப்போகும்*
என் தலைவனுக்கு
பிறந்தநாள்
2004 முதல் 2006 வரையில்
தொகுப்பூதிய காலத்தை
காலமுறை ஊதியமாக மாற்றி
பெற்றுத் தரப்போகும்
என் தலைவனுக்கு
பிறந்தநாள்...........
பட்டதாரி ஆசிரியர்களின்
பாதுகாவலன்
உத்தம தலைவன்
ஓய்வறியா உழைப்பாளி
பல லட்ச மாணவர்களின் உயிரை காப்பாற்றிய
*தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்*
நிறுவனத்தலைவர்
மதிப்புமிகு *முனைவர் அ.மாயவன் Ex.MLC* அவர்களின்
பிறந்தநாள்.............
புதிய அகவையில்
புயலாய் புகுந்து
அனைத்து வளங்களையும்,
நலன்களையும்,
அகமகிழ பெற்று
ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள்
அகத்திலும், புறத்திலும்
சந்தோசத்துடன்
நலம் வாழ
வணங்கி மகிழ்கிறேன்.
*அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
💐💐💐💐💐💐💐💐💐
வாழ்த்தின் மகிழ்வில்............
*சி.ஜெயக்குமார்,*
*மாநிலப்பொருளாளர்*
No comments:
Post a Comment