கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 29 July 2018

SCHOOL AS HOME..திரு .அனில் அவர்களின் படைப்பு https://youtu.be/7tjcGGLXCPA


TNHHSSGTA .. இன்  வாழ்த்துக்கள் 

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் வட்டம் .. அரசு மேல்நிலைப் பள்ளி ,சமுத்திரா பட்டி பட்டதாரி ஆசிரியர் திரு .அனில்   (9943811304) அவர்கள் மாணவர்களுக்கு  சுற்றுச் சூழல் மீது ஆர்வத்தை  அதிகரிக்க "பள்ளிக்கூடமே  வீடாக " -  SCHOOL AS HOME ... என்னும் தலைப்பில் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார் .அவரது முயற்சியைப் பாராட்டுகிறது - TNHHSSGTA ,மாவட்டக்  கழகம் , திண்டுக்கல் ..

No comments:

Post a Comment