டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்திப்பு
உடல் நலம் பாதிக்கப்பட்ட டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களை சந்திப்பதற்காக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அ.மாயவன் அவர்களும், நம் மாநிலத் தலைவர் .திரு .சு.பக்தவச்சலம் அவர்களும் சென்று உடல் நலம் விசாரித்தனர்.
No comments:
Post a Comment