Tuesday, 2 March 2021
*DEO பொள்ளாச்சி -TNHHSSGTA பொறுப்பாளர்கள் சந்திப்பு*:இன்று 02.03.21 மாலை 5.30 மணியளவில் நமது *TNHHSSGTA கோவை* பொறுப்பாளர்கள் *புதிய பொள்ளாச்சி DEO* அவர்களைச் சந்தித்தார்கள். புதிய DEO அவர்களுக்கு *பொன்னாடை போர்த்தி சிறப்பு* செய்யப்பட்டது. *அரசாணை நிலை எண்: 9 நாள்: 02.02.2021* இன் படி ஜ்க்டோஜியோ போராட்ட கால ஒழுங்கு நடவடிக்கைகளான ஜாக்டோஜியோ போராளிகள் இருவரின் ( *த.சரவணக்குமார், தினேஷ்குமார்*) *பணிமாறுதல் மற்றும் 17B குறிப்பாணைகளை இரத்து செய்து* மீண்டும் *ஏற்கனவே பணியாற்றிய பள்ளிக்கே மீண்டும் பணியிட மாறுதல்* செய்ய வேண்டி மனு அளிக்கப்பட்டது. உறுதியாக இதன்மேல் நடவடிக்கை எடுப்பதாக மதிப்புமிகு *பொள்ளாச்சி DEO* அவர்கள் உறுதியளித்தார். இந்நிகழ்வில் மாவட்டப்பொருளாளர்*சேரிபாளையம் செல்வமணி*மாவட்டத்துணைத்தலைவர்*பெரிபோது சாதிக்*மாவட்ட இணைச்செயலர் *சிங்கநல்லூர் கதிர்வேல்*ஆகியோர் கலந்து கொண்டனர்.*TNHHSSGTA*கோவை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment