Tuesday, 2 March 2021
*தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* *மாநில தகவல் அறிக்கை* *2021 சட்டமன்றத் தேர்தலில்* பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கும்.அரசு ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்கு *சிறப்பு வாக்களிப்பு மையம் அமைக்க வேண்டும்* என வலியுறுத்தி இன்று நம் பேரியக்கத்தின் *நிறுவனர் முனைவர் அ.மாயவன் அவர்கள் பெயரால்* சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் *சிறப்பு தலைமை நீதிமன்றத்தில்* *CHIEF COURT* ல் *சீப் ஜஸ்டிஸ் முன்* *இன்று காலை 11 மணிக்கு வர இருக்கிறது* என்ற தகவலை *மாநில மையம்* தெரிவித்துக் கொள்கிறது.தகவல்திண்டுக்கல் மு.முருகேசன்மாநில செய்தித் தொடர்புச் செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment