கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 3 March 2021

மேலே படத்தில் கண்ட சிறுவன் தற்போது தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் இருக்கிறார் . அவரது பெயர் மார்ட்டின் என்று கூறுகிறார்.இவருக்கு எந்த நினைவும் இல்லை என்று கூறுகிறார்.தான் சென்னையில் படித்து வருவதாக கூறுகிறார். அவரது தந்தை பெயர் முகவரி எதுவும் தெரியவில்லை மறந்துவிட்டது என்று கூறுகிறார். வயது 14 .இந்த தகவலை அதிகமாக பகிர்ந்து அந்த சிறுவன் அவரது பெற்றோருடன் சேர உதவி செய்யவும்.

1 comment:

  1. He can be taken to the nearest e- seva center. With his finger prints they can trace his address.

    ReplyDelete