கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 5 March 2021

12 பேர் கொண்ட தமிழக அணியில் வெற்றி பெற்று எனது அருமை மகளும் SMBM மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவியான விதுலா ஸ்ரீ முருகேசன் தேசிய அளவில் ஜார்கண்ட் மாநிலம் ஜம்செட்பூரில் நடக்கும் சீனியருக்கான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டியில் மார்ச் 11 முதல் 15 வரை நடைபெறும் போட்டியில் விளையாடுகிறார்..பயிற்சியாளர் திரு.பிரேம்நாத் அவர்கள், தமிழக ரோல் பால் அணி மாநில செயலாளர் திரு.சுப்பிரமணியன் அவர்கள், SMBM பள்ளி தாளாளர் திரு.பரமசிவன் அவர்கள், முதல்வர் திரு.ஜெயப்பிரகாஷ் அவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மாணவச்செல்வங்கள் வாழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment